Home             Page 2     Housing System          Great Nanjil Vellala Pillai List           Origin of Pillai

"சமுதாய கோயில்கள்" என்ற இப்பிரிவில், வெள்ளாள சமுதாய மக்களால் , தலைமுறைகளாக , சமுதாய சொத்தாக பராமரிக்கப்பட்டு ,சிறப்பாக பூசைகளும்  ,விழாக்களும் செவ்வனே நடைப்பெற்று வரும் கோயில்களை பட்டியல் இட்டுள்ளோம் .
நமது சமுதாயத்தை சார்ந்த  அனைவருக்கும்  ஓர் அன்பான  வேண்டுகோள் : தங்களுக்கு நன்கு தெரிந்த நமது சமுதாய கோயில்கள்  பற்றிய விவரங்களை போட்டோவுடன் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .ஏற்கனவே வெளியிட்டுள்ள  "சமுதாய கோயில்கள்"  பற்றிய புதிய தகவல்களையும் வரவேற்கிறோம் . 

 

Founder and Service Providers :Mrs. Gomathi Sara