
சிவன் ஹோர்வன் க்ருஹன்
(சிவன் ஓரையன் ஹோரை ஹோரா க்ரஹம் Galaxy பார்த்து நேரம் ஓரை
சொன்னார்கள்)
சிவன் (நாள்) ஓரைவன் (காலை)
க்ருஹன் (இரவு)
சாவன் சவன் சிவன் ஓரைவன் கிரகன்
சிவன் ஓரைவன் க்ருஹன்
சிவன் ஓரையன் க்ருஹன்
Sivan Orion Galaxy (Month)
சாவன் சவன் சிவன் ஓரைவன் க்ருஹன்
கிரகணம் கிரகம் ஓரை போன்ற தூய தமிழ் சொற்கள் உருவான காலம்
கிமு 7000 கிமு 5000 Egypt Misiram தமிழ் காலம்.
வாழ்க தமிழ் வெல்க தமிழ்.
###################
சாவன் சவன் சிவன் என்று ஹிந்தி மாதம் உண்டு. சரவன் மாதம்
சிவன் மாதம் என்றும் சொல்கிறார்கள்.
இதே சவன் சிவன் மாதம் hebrew calendar யூதர்கள் காலண்டரில்
உண்டு.
ஓரை
தமிழ்ப்புலவர் சொல்வங்கி
சதுரகராதி
இராசிப்பொது, சலன்கள், சமயம், தோழி, மகனிர்கூட்டம், மாதர்
விளையாடும் களம், விளையாட்டு, வினைமுற்று
இராசிப்பொது, கலன்கள்,
சமயம்,தோழி, மகளிர் கூட்டம்,மாதர்
விளையாடுங்களம்,விளையாட்டு, வினைமுற்று
Miron Winslow - A Comprehensive Tamil and English
Dictionary
ōrai s. A sign of
the zodiac equal to thirty degrees, இராசி. 2. A period
of five நாழிகை, or two hours commencing with the rising
of a zodiacal sign. 3. The rising of a sign, இலக்கினம்.
Wils. p. 98. HORA. 4. Opportunity, சமயம். 5. A lady's
female attendant, தோழி. 6. Female toys, playthings, &c.,
மாதர்விளையாடுங்கருவிகள். 7. A play ground for females,
மாதர்விளையாடுங்களம். 8. A species of owl--the கூகை. 9.
Rice and other edibles mixed and boiled, சித்திரான்னம்.
11. A concourse of women, மாதர்கூட்டம். 12. Play,
விளையாட்டு. (p.) ஓரையோடுமிவளாடுகின்றமலை. A mountain on
which she plays with her female attendants.
ஏற்றநல்லோரையினெழுந்ததாலன்றோஆற்றெதிர்ப்
பட்டனம். it was because we started in an auspicious hour
that we have now met in the way. புளியோரை, s. Rice
qualified by the addition of acid and other ingredients.
எள்ளோரை, s. Rice and sesamum mixed and boiled,
சித்திரான்னம்.
J.P.Fabricius Tamil and English Dictionary
s. the rising of a sign, லக்னம்; 2. opportunity, time,
நேரம், காலம்; 3. an hour, ஒருமணி நேரம்.
s. playground for females, மாதர் விளையாடு களம்; 2.
women's play, மகளிர் விளையாட்டு; 3. a kind of ancient
dance, குரவைக் கூத்து; 4. a female attendant of a lady;
5. a concourse of women; 6. kind of owl, கூகை.
s. boiled rice, a general term for rice mixed up with
tamarind, sesamum etc., சித்திரான்னம் such as எள்ளோரை,
புளியோரை.
இசையினி தமிழ் அகராதி
[ *ōrai, ] s. A sign
of the zodiac equal to thirty degrees, இராசி. 2. A
period of five நாழிகை, or two hours commencing with the
rising of a zodiacal sign. 3. The rising of a sign,
இலக்கினம். Wils. p. 98. HORA. 4. Opportunity, சமயம். 5.
A lady's female attendant, தோழி. 6. Female toys, play
things, &c., மாதர்விளையாடுங்கருவிகள். 7. A play ground
for females, மாதர்விளையாடுங்களம். 8. A species of owl
the கூகை. 9. Rice and other edibles mixed and boiled,
சித்திரான்னம். 11. A concourse of women, மாதர்கூட்டம்.
12. Play, விளையாட்டு. (p.) ஓரையோடுமிவளாடுகின்றமலை. A
mountain on which she plays with her female atten dants.
ஏற்றநல்லோரையினெழுந்ததாலன்றோஆற்றெதிர்ப்
பட்டனம். it was because we started in an auspicious hour
that we have now met in the way.
[ ōrai ] {*}, s. the rising of a sign, லக்னம்; 2.
opportunity, time, நேரம், காலம்; 3. an hour, ஒருமணி நேரம்.
[ ōrai ] , s. playground for females, மாதர் விளையாடு களம்;
2. women's play, மகளிர் விளையாட்டு; 3. a kind of ancient
dance, குரவைக் கூத்து; 4. a female attendant of a lady;
5. a concourse of women; 6. kind of owl, கூகை.
[ ōrai ] , s. boiled rice, a general term for rice mixed
up with tamarind, sesamum etc., சித்திரான்னம் such as
எள்ளோரை, புளியோரை.
ōrai, n. Ornament; ஆபரணம்.(அக. நி.)
ōrai, part. Connective particle;ஒர் இடைச்சொல். (பிங்.)
ōrai, n. < hōrā. 1. Sign of theZodiac; இராசி. ஓரையுநாளுந்
துறந்த வொழுக்கம்(தொல். பொ. 135). 2. A division of time
commencing with the rising of a zodiacal sign;
ஒருமுகூர்த்தம். மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான்(சீவக.
2411). 3. Time; நேரம். விடிவோரையிலெழுந்து (குருபரம்.
115, பன்னீ.). 4. An hour of60 minutes; இரண்டரைநாழிகை
கொண்ட காலம்.
ōrai, n. [T. ōremu.] Boiled rice,a general term used to
indicate rice thatis mixed up with other edibles such as
tamarind,sesamum, etc.; சித்திரான்னம். எள்ளோரை.
orai, n. prob. ஒரு மை. 1. Concourseof women; மாதர்கூட்டம்.
(பிங்.) 2. Women's play;மகளிர்விளையாட்டு. ஓரையாயத்
தொண்டொடி மகளிர்(புறநா. 176, 1). 3. Playground for women;
மாதர்விளையாடுங் களம். (திவா.) 4. A kind of ancientdance
with hands joined in a circle, the performers singing
while dancing; குரவை. (பிங்.)
சங்கச் சொல்லடைவு அகராதி
மாதர் கூட்டம் ; மகளிர் விளையாட்டு ; விளையாடிடம் ; குரவை
; இராசி ; ஒரு முகூர்த்தம் ; நேரம் ; சித்திரான்னம் ; கூகை
; இரண்டரை நாழிகைப் பொழுது ; அணிகலன் .
1. மகளிர் விளையாட்டு: "ஓரை ஆயம் கூறக் கேட்டும்"
(குறு:48:3). 2. தீய ராசி: "மறைந்த ஒழுக்கத்து ஓரையும்
நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை" (தொல்:21:45). 3.
முகூர்த்தம்: "ஓரை அளக்கும் பேர் இயலாளர் பிழைப்பு இலர்
நோக்கி" (பெருங்:61:5-6). 4. கடல்மீன்: "ஓரையாய்
முதலையாகிக் கூன் மடை ஒளித்த அன்றே" (சூளா:1678). 5. பாங்கி:
"ஓரை, பொய்தல், இகுளை, ஆயம் தோழி, சேடி, இணங்கி, பாங்கி"
(நிக.தி:2:153). 6. மக்கட் கூட்டம்: "ஓரையும், பண்ணையும்,
ஆயமும், குழுவும், கூறுப மாதோ மக்கள் கூட்டம்"
(நிக.தி:2:165). 7. மகளிர் ஆடும் களம்: "ஓரை மகளிர் ஆடும்
களம் ஆம்" (நிக.தி:7:232). 8. தெரிவையர் கூட்டம்: "ஓரையும்,
பண்ணையும், ஆயமும், குழுவும், தேறுங்காலை தெரிவையர் கூட்டம்"
(நிக.பி:5:224). 9. ஓர் இடைச்சொல்: "மகளிர் ஈட்டமும்…ஓர்
இடைச் சொல்லும் குரவையும் ஓரை" (நிக.பி:10:225). 10. குரவை:
"மகளிர் ஈட்டமும்…குரவையும் ஓரை" (நிக.பி:10:225).
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
ōrai
n.prob. ஒரு-மை.
1. Concourse of women;
மாதர்கூட்டம். (பிங்.)
2. Women's play;
மகளிர்விளையாட்டு. ஓரையாயத் தொண்டொடி மகளிர் (புறநா. 176,
1).
3. Playground for women;
மாதர் விளையாடுங் களம். (திவா.)
4. A kind of ancient dance wiht hands joined in a
circle, the performers singing while dancing;
குரவை. (பிங்.)
ōrai
n. hōrā,
1. Sign of the Zodiac;
இராசி. ஓரையுநாளுந் துறந்த வொழுக்கம் (தொல். பொ. 135).
2. A division of time commencing with the rising of a
zodiacal sign;
ஒரு முகூர்த்தம். மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான் (சீவக.
2411).
3. Time;
நேரம். விடிவோரையி லெழுந்து (குருபரம். 115, பன்னீ.).
4. An hour of 60 minutes;
இரண்டரைநாழிகை கொண்ட காலம்.
ōrai
n. [T. Oremu.]
Boiled rice; a general term used to indicate rice that
is mixed up with other edibles such as tamarind, sesamum,
etc.;
சித்திரான்னம். எள்ளோரை.
ōrai
part.
Connective particle;
ஓர் இடைச்சொல். (பிங்.)
ōrai
n.
A kind of owl;
கூகை. (W.)
ōrai
n.
Ornament;
ஆபரணம். (அக. நி.)
கழகத் தமிழ் அகராதி
இராசி
முகூர்த்தம்
நேரம்
இரண்டரை நாழிகை
மகளிர் விளையாட்டு
விளையாட்டிடம்
சித்திரான்மை
கூகை
மகளிர் கூட்டம்
மகளிர் விளையாடும் கருவிகள்
தமிழ் தமிழ் அகரமுதலி
மாதர் கூட்டம் ; மகளிர் விளையாட்டு ; விளையாடிடம் ; குரவை
; இராசி ; ஒரு முகூர்த்தம் ; நேரம் ; சித்திரான்னம் ; கூகை
; இரண்டரை நாழிகைப் பொழுது ; அணிகலன் .
லிஃப்கோ தமிழ் அகராதி
(1) மாதர் கூட்டம் assembly of women; (2) குரவைக் கூத்து
a kind of folk dance; (3) இராசி one of a the signs of
the zodiac; (4) நேரம் time; (5) இரண்டரை நாழிகை நேரம் an
hour; (6) சித்திரான்னம் cooked rice mixed with other
ingredients; (7) கூகை an owl.
###################
கிரகணம்
சதுரகராதி
கிரிகித்தல்
Miron Winslow - A Comprehensive Tamil and English
Dictionary
kirakaṇam s. Taking,
grasping, seizure, taking up, பற்றுகை. 2. An eclipse,
lit. the seizing of the sun or moon by the imaginary
planets இராகு and கேது; சந்திரசூரிய கிரகணம். 3.
Comprehension, கிரகிப்பு. Wils. p. 34. GRAHAN'S.
கிரகணகாலம், s. The time of an eclipse. கிரகணங்கணிக்க,
inf. To calculate eclipses. கிரகணசங்கை, s. Likelihood of
the occurrence of an eclipse--as when the sun is near
the ascending or descending node, கிரகணம் வருமென்ற
உத்்தேசம். கிரகணந்தீண்டல்--கிரகணந்தொடல்-கிரகணம்பற்றுதல்--கிரகணம்பிடித்தல்,
v. noun. Beginning of an eclipse, lit. touching or
grasping. கிரகணபரிசம்--கிரகணபரிசனம், s.
The beginning of an eclipse. கிரகணபுண்ணியகாலம், s. The
sacred time of an eclipse, when fasting, ablutions and
other religious rites are deemed more meritorious than
at other times. கிரகணமோசனம்--கிரகணமோட்சம், s.
The end of an eclipse. கிரகணமோசனமாகுதல்--கிரகணம்விடு
தல் v. noun. Ending of an eclipse. பக்கக்கிரகணம், s.
Eclipses of the sun and moon, or moon and sun in
succeeding changes of the moon.
காணாக்கிரகணம்--பாதாளகிரகணம்,
s. An invisible eclipse. சந்திரகிரகணம், s. An eclipse of
the moon; a lunar eclipse. சூரியகிரகணம், s. An eclipse
of the sun; a solar eclipse. பாரிசகிரகணம், s. A partial
eclipse. முழுக்கிரகணம், s. A total eclipse.
வலயக்கிரகணம்--கங்கணகிரகணம்,
s. An annular eclipse.
J.P.Fabricius Tamil and English Dictionary
s. (vulg. கிராணம்) grasping, seizure, பற்றுகை; 2.
comprehension, கிரகிப்பு; 3. an eclipse. கிரகணம் கணிக்க,
to calculate eclipses. கிரகணமோசனம், -மோட்சம், (மோக்ஷம்)
the end of an eclipse. கிரகணம் பிடிக்க, -தொட, to begin
to be eclipsed. கிரகணம் விடுகிறது, the eclipse ceases or
ends. காணாக்கிரகணம், பாதாளக்கிரகணம், invisible eclipse.
சந்திரக்கிரகணம், lunar eclipse. சூரியக்கிரகணம், solar
eclipse. பாணிக்கிரகணம், marriage lit, taking the hand
(of the bride). பாரிசக்கிரகணம், a partial eclipse.
முழுக்கிரகணம், a total eclipse. வலயக்கிரகணம், கங்கணக், -குண்டலிக்-,
an annular eclipse.
இசையினி தமிழ் அகராதி
[ kirakaṇam ] {*}, s. (vulg. கிராணம்) grasping, seizure,
பற்றுகை; 2. comprehension, கிரகிப்பு; 3. an eclipse.
[ *kirakaṇam, ] s. Taking, grasping, seizure, taking up,
பற்றுகை. 2. An eclipse, lit. the seizing of the sun or
moon by the ima ginary planets இராகு and கேது;
சந்திரசூரிய கிரகணம். 3. Comprehension, கிரகிப்பு. Wils.
p. 34. GRAHAN'S.
kirakaṇam, n. < grahaṇa. 1.Holding fast, grasping,
seizure; பற்றுகை. 2.Comprehension; மனத்திற்கிரகிக்கை. 3.
Eclipse,as the seizing of the sun or moon by the
nodesirāku> or kētu; சந்திரசூரியர்களின் கிரகணம்.
சங்கச் சொல்லடைவு அகராதி
பற்றுகை ; மனத்திற் கொள்ளுதல் ; சந்திரசூரியர்களின் கிரகணம்
.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
kirakaṇam,
n. grahaṇa.
1. Holding fast, grasping, seizure;
பற்றுகை;.
2. Comprehension;
மனத்திற்கிரகிக்கை.
3. Eclipse, as the seizing of the sun or moon by the
nodes irāku or kētu;
சந்திரசூரியர்களின் கிரகணம்.
கழகத் தமிழ் அகராதி
கிரகித்தல்
இராகுகேதுக்களால் உண்டாகும் பீடை
நினைத்தல்
பற்றுகை
கிரகிப்பு
தமிழ் தமிழ் அகரமுதலி
பற்றுகை ; மனத்திற் கொள்ளுதல் ; சந்திரசூரியர்களின் கிரகணம்
.
லிஃப்கோ தமிழ் அகராதி
(1) பற்றிக்கொள்ளுதல் grasping; (2) சூரியன் அல்லது
சந்திரனின் சற்று நேர மறைவு eclipse of the sun or the
moon; (3) மனத்தில் (புரிந்து) கொள்ளு தல் grasping.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
சந்திரனால் சூரிய ஒளி, பூமியால் சந்திரனின் பிரதிபலிப்பு
ஒளி தற்காலிகமாக மறைக்கப்படும் நிலை; eclipse. சந்திர
கிரகணம்/ சூரிய கிரகணம்.
