Home      Food Habits     Origin of Pillai       Kerala Nair History       Andhra Pillai history     Srilankan Pillai History

Link between Vellalars, Mudalirs & Gounders

 

 

 

 

Who are Asaiva Vellalar's? or Asaiva Pillai's or Non Veg Vellalar Pillai's? or Pillay's?
அசைவப் பிள்ளை என்றால் யார்?
அல்லது அசைவப் பிள்ளைமார் வரலாறு

article by webmaster Pasupathi K Pillai
see wikipedia on Pillai also see Who are Vellalars or History of All Tamil Vellalars

Asaiva Pillais or Simple Vellalar Pillais are Non-vegetarians
most of them are Backward / Most Backward Caste people,
[as per TN Govt] their 'varieties' listed below see also :-
TN Govt List of OBC, MBC Pillais      

மதுரை மாவட்ட ஊரகப் பகுதி களில் ஒரு சொலவடை உண்டு.
'கள்ளர் மறவர் கனத்த அகம்படியர், மெல்ல மெல்ல மாறி வெள்ளாளர் ஆனார்'
என்பதுதான் சமூகப் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கின்ற அந்தச் சொல்லாடல். 

சங்ககாலத்திலேயே சமூகம் சாதிகளாக பிரிந்திருந்தது

Sozhiya Vellalar or Solia Pillai/சோழிய வேளாளர்
These Sozhiyars are of Tanjore origin -mostly business people.
"Soziyan Kudumi Summa Aadathu" -means they are very illustrious people.
" கேரள மாநிலத்தில் "ஈழவர்" என்ற பெயரிலும், ஆந்திர கர்நாடக மாநிலங்களில் "ஈடிகா" என்ற பெயரிலும் தமிழகத்தில் "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர். சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சை,- நாகைப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர்.கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது.இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன.எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. http://karuthu.com/forum/forum_posts.asp?TID=3470&PN=3&TPN=9
"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்"

கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம் அறியமுடிகின்றது. இவ்வாறு வேளாளருடன் மண உறவு கொண்டதாலேயே சோழியர், வேளாளராகினர் போலும். சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக் கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.

Shanar and Soliar Relationship
- So NADARS and Solia Pillais BORN as VELLALARS?

எங்கள் சாதிப் பிள்ளைகளுக்கு ஈழவன் என்றும் இலங்கையன் என்றும் பேர் கொடுத்தோம் என்ற குறிப்பு உள்ளது இங்கு நோக்கத்தக்கது. அது போலவே கேரளாவில் ஈழவரில் தலைமைப் பதவிக்குறியோர் "சாணார்" பட்டம் சூடிக்கொள்வதுண்டு.கரூர் மாவட்டத்தில் சாணார் சாதியாருக்குரிய "கவுண்டன்" பட்டத்தை சோழிய வேளாளரில் தலைவர்கள் சில சமயங்களில் சூடிக் கொள்வது இதனுடன் ஒப்புமையுடையது. சோழிய வேளாளர் சாணாரின் சிறுகுடியாதலால் சாணார்களின் மெய்கீர்த்திகள் பலவற்றை தங்களுடையதாக அவர்களுடைய செப்புப் பட்டயங்களில் குறிப்பிடுகின்றனர்.நிழலாக சாணாரும், பணியாக சோழிய வேளாளரும் [ஈழவர்] பல போர்களை ஒன்றாக சந்தித்துள்ளனர்.இதனாலேயே இருசமூகத்தவருக்கும் பொதுவன மெய்கீர்த்திகள் அமைந்துவிட்டன.-சாணார் வேளாளரிடமிருந்து தோன்றியதாக ஆகிறதே!

Ahamudaiya Pillai or Agamudaiya Pillai
நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி இவ்வாறு குறிப்பிடுகிறது.
அகம்படியர் என்பது அரண்மனை பணிமக்களைக் குறிக்கும் சொல்லாகும்.
Veera Kudi Vellalar
Fighting vellalars, I read one Phd article about them.
Nankudi Vellalar or Mudivaithanenthal Pillaimar or SivakaLai pillaimar  or Sevalai Pillai
Sivakalai Pillaimar is born from Kottai Pillaimar Parapmpara - caste that lived in around Kottai's -Forts especially to help the Raja's. So this Kottai Pillaimar is now allmost extinct. It is said that when a big Flood affected the Sivagalai Thaluk, the Kottai Pillaimar women did not cross the flood by raising their saree - pavaadai. The ladied who raised their pavaadai and ran for life to the other side of the Flood are now Sivagalai Pillaimar, now totally transferred and happily living along the Tuticorin District - Mudivaithanendhal. They are colloquially called as "Sevalai Pillai" = Sivakalai Thaluk marvi Sevalai Aayitru.

Now as they predominantly live in Mudivai Than Enthal - a small village in between the Tuticorn - Tirunelveli Highways. They are mostly seeking the Tamilnadu Police or Indain Army Defense services. They prefer uniformed services. They are still following matrilineal system.
After marriage husband stays at wife's house, and mostly obeys wife's and mamiyar's orders.

They call this as "Meenakshi Rule" - "Madurai Rule" If Husband rules the house it is called as "Chidambaram Rule" - means Chidambaram Sivan rules the house.

Kottai Pillaimar

Kottai Pillai - an extinct caste in Tamilnadu, India. There are some thesis - researches carried out by some renowned writer about this pillaimar community. They built the King's Kottai or Fort, and lived along the kottai's Forts to help and maintain the kottai. It is said they are extinct after a flood.

Buy the WORLD RENOWNED RESEARCH BOOK on Kottai Pillaimar  read it at world library                Read more :- Kottai Pillaimar Temples

VeLalar [Pottery maker or Kuyavargal] versus  Vellalar

It is also said that VeLalar means Man pandam seyyum kuyavar community. They make earthen pots. Vellalar means the men who rules the water bodies, and cultivate. some more inputs required on these VeLala Kuyavargal, please.

Thuzhu or Tulu or Thuzhuva or Tuluva Vellalar

These are of Thuzhu origin (South Kannada people) settled in Tamil Nadu.

 

Kongu Naatu Vellalar

 These are Kongu nadu origin -in and around Coimbatore. Farming and business.

Vania Chetty

As the name suggests they are business people-mostly oil business.

Vellan or Vellanj Chetty

a small sub branch of vellalars. OBC
வேளாளரின் ஆணைவழி நின்று அவர்களுக்கு தொண்டூழியம் செய்வதே பஞ்ச கம்மாளர், வேட் கோவர் (குயவர்), உட்பட்ட பிற தமிழ்குடிகளின் தொழில் என மறைமலை அடிகள், கனகசபை பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் கூறியுள்ளனர். பட்டடை சாதிகள் என அழைக்கப்பட்ட இச்சாதிகள் தான், வினைஞர் என்ற பெயரில் சூத்திரர் பெயர் தொகுதியில் இடம் பெற்றுள்ளத.

Illathu Pillai  "இல்லத்துப் பிள்ளைமார்"

Found in tirunelveli district, kanyakumari, kerala [Eelavas] ILLATHU PILLAI

http://ta.wikipedia.org/wiki/  http://www.sirugudi.20m.com/whats_new.html  

தற்போதைய இலங்கை (ஈழம்), கேரளா, தமிழ்நாடு என்று பரவலான இடத்தில் பெரும்பான்மையான சமுதாயமாக....another names "சிறுகுடி வேளாளர்"

"கேரள மாநிலத்தில் "ஈழவர்" என்ற பெயரிலும், ஆந்திர கர்நாடக மாநிலங்களில் "ஈடிகா" என்ற பெயரிலும் தமிழகத்தில் "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர்.

துவக்கத்தில் ஈழத்திலிருந்து வந்ததால் "ஈழவர்" என்றும் , இல்லங்கள் வைத்து உறவு முறை வைத்துக் கொண்டதால் "இல்லத்தார்" என்றும் , எந்தக் கடினமானப் பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் திறனுடையவர்களாக இருந்ததால் "பணிக்கர்" என்றும் இடத்திற்கேற்ப அழைக்கப்பட்டனர்.


They are also the Ancient Eelava
ஈழவா [SC, ST] from Kerala who came to settle in Tamilnadu as Ilathu Pillai.

-THEY WERE MADE TO MAKE IL's -THE HOUSES -THEY ARE ALSO CALLED KOTHA PILLAIMAR -OR KOTHANARS -THE BUILDERS. 
 

மூட்டில்லம், மஞ்சநாட்டில்லம், பளிங்கில்லம், சோழிய இல்லம், தோரணத்தில்லம்

ஒரு இல்லத்தைச் சேர்ந்தவர் அந்த இல்லத்தைத் தவிர
 பிற இல்லங்களில் மணமுடித்துக் கொள்ள வேண்டும்


இல்லத்துப் பிள்ளைமார் சமுதாய வரலாறு

Tamil EELAM and EELATHU Pillaimar and ILLATHU Pillaimar

பூவுலகில் பெண் தேடி வந்த தேவதூதர்கள் ஈழநாட்டின் வீரைப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்நாட்டின் இயற்கை வளத்தையும் அழகையும் கண்டு வியந்த அவர்கள் ஈழநாட்டு மன்னன் இராமராசர் மகளான இளவரசி கயல்மணிதேவியின் அழகைக் கண்டு திகைத்துப் போய் விட்டனர். வீரபத்திரருக்கு ஏற்ற மணமகளாக கயல்மணி தேவி தோன்றவே அவர்கள் விரைந்து வந்து இந்திரனிடம் சொல்ல, அவரும் ஈழ நாட்டுக்குச் சென்று மன்னர் இராமராசரிடம் சிவபெருமான் மகனான வீரபத்திரருக்கு கயல்மணிதேவியை மணமுடித்துக் கொடுக்க வேண்டினார்.

ஈழவர்கள் நெய்து கொடுத்த ஆடையை உடுத்துக் கொண்டு ஊர்ப் பஞ்சாயத்தில் அமர்ந்து நீதி செய்த சான்றோர்களைக் குறித்து "ஈழவன் கொடுத்த முண்டுடுத்து நாட்டாமை செய்யறாரு நாடார்" என்று நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள கீழப்பாவூரில் நாட்டுப் பாடல் ஒன்று வழங்குகிறது. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20607145&format=print&edition_id=20060714

Isai Vellalar

THE IYAL-IASI-NADAGAM PART OF PEOPLE. THEIR MAIN MOTTO IS TO LEARN AND propagate ART. They followed the pottu kattum culture, the DEVADASI culture. more...     பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை 
தாளஜங்கா மரபினரை வட இந்தியர் பாரசைவ நாகர் என அழைப்பர். இசை வேளாளரும் பாரசைவர் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர். எனவே இவரும் அம்மரபினரே என்பதை உணர்க. நாகஸ்வரம், நாகரின் இசையென்றதால், அப்பெயர் பெற்றது போலும்.

Devendra Kula Vellalar

They are Pallars, Mallars. They call themselves as Pillai now.
Inputs required here.

Thondai mandala Vellalar

Mostly they are Mudaliyars -not much known -inputs reqd here please.

Aarunaattu Vellalar

ஆறு நாட்டு வேளாளர் சாதி மூதாதையர்களால்
கீ.பி.1176ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தோற்றுவிக்கப்பட்டது
See Aaru naattu vellala site

Thuluva Pillai or Tulu Pillai or Thulu Pillai or Thuluva Vellalars

Thulu as the name suggests, are old Dravidian sub division. They still inhabit Thulu nadu - the Konkan - the south kannada.
They are beautiful, koorg people. Aishwarya Rai is also a famous Thuluva Pillai. [Bunts]. Tulu vellalars are very courageous, like the Field Marshal General Kariappa and Air Marshal Kariappa [his son]. Tulu nadu or Kodagu nadu or Koorg country is a Gods own country with lot of nature spots. Some of the Tulu people settled in Tamilnadu as early as the Chola - Chalukya periods.
They are mostly Saivaites or Vaishnavaites.


See Thuluva Vellala Pillai site

Kodikal Pillaimar கொடிக்கால் பிள்ளைமார்

They are the கொடிக்கால் பிள்ளைமார் - means they man the கொடி - the twig plants like வெற்றிலைக் கொடி.
They still work on the fields. They are also OBC. Recently Uthappuram Wall problem made them to come into lime light.


See Uthappuram Violence Site and Dalit Pillai fights 
caste wall” erected to segregate Pillaimars and Dalits
http://ezinearticles.com/?The-Story-of-the-Untouchability-Wall&id=1320480

Cherakula Vellala Pillai  சேரகுல வெள்ளாளப் பிள்ளைமார்

They are from Chera Nadu - the Coimbatore. Very small in numbers.

 Below is the result of your feedback form.  It was submitted  by   (crc2737@yahoo.com) on Tuesday, August 5, 2008
 ---------------------------------------------------------------------------
 
 email: crc2737@yahoo.com
 
 full_name: Ramachandran C Pillai  via: Search Engine Results  votings: Excellent

 feedback: Dear sir,
 
 I am Chinnayapillai Ramachandran. I belongs to Cherakula
 Vellala Pillai community from Coimbatore. Very unfortunately
 I am not finding anything related to Cherakula Vellala
 Pillai here. Can anyone tell more about this. I hv lots of
 relations in Coimbatore and I find difficult to locate
 Cherakula vellala pillai elsewhere.
 
 May I hav a reply please.
 
 Kind Regards
 
 Ramachandran C Pillai
 
 ---------------------------------------------------------------------------
 
 HTTP_USER_AGENT: Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows
 NT 5.1; .NET CLR 2.0.50727; .NET CLR 1.1.4322; .NET CLR
 3.0.04506.30; .NET CLR 3.0.04506.648)
 HTTP_REFERER: http://www.saivaneri.org/Feedback2.htm

அரும்புக்கட்டி வெள்ளாளர், ஆம்பநேரி மறவர், காரண மறவர், ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர்

 
"இருங்கோவேள் பிள்ளை"
This is a Old Community unheard much.  See here and learn about them:
http://www.treasurehouseofagathiyar.net/16600/16613.htm

Also Read :  http://www.everyculture.com/South-Asia/Vellala-Orientation.html

Kerala Pillai's or Malayalee Pillai's are
Most of them are FCs and Highly Accomplished People

8 Veetu Pillai or Ettu veetil Pillai

Kerala Pillai -mostly feudal rulers of Thiruvidhankur samasthanam
read more here http://forumhub.lunarpages.com/
also here http://www.keralahistory.ac.in
survivors of the marthandam kings http://harringtonstore.com/
kerala pillai history http://naturemagics.com/

Nair

The Nairs of Kerala are highly developed, Forward Caste people in Kerala
They intermarry with Pillai, Menon of Kerala people. In Tamilnadu the Nairs are not that populous.
Famous Nairs are: MG Ramachandran, MT Vasudevan Nair read article by Rajiv Nair

Menon

They are like Kerala Nairs, more inputs needed. read article by Rajiv Nair
Most famous Menons are...
Nehru Era Krishna Menon

Kerala Pillai

Kerala equivalent of Tamilnattu Vellala Pillai
some saiva pillai do exist along the borders esp. southern Kerala,
mostly Thiruvananthapuram e.g Poet Meenakshisundaram Pillai
Thagazhi Sivasankara Pillai
யாதவர்களிலும் பிள்ளை என்ற சாதி அமைப்பு உண்டு


Click here to read Veg Pillai or Saiva Pillai Types & Varieties

Click here to read a kind of Research Material on Origin of Pillai

Click here to read article on Kerala Pillai, Lord Ayappan

 Unique Pillai Festivals/Gods

Join All Pillai discussion-bulletin board or Forum

Creative Commons License
This work is licensed under a Creative Commons License.